cheranga-uom
data added into the repo
fb7bce2
{"Header": "படையினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வுகள்", "Time": "07th October 2018 21:10:11 Hours", "Content": "61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வேளாங்குளம் பிரதேசத்தில் முதியோர் தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகள் கோயில்மோட்டை வித்தியாலயத்தில் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகள் 61 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்களது ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் 75 முதியோர்கள் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு தேநீர் விருந்துபசாரங்களும் வழங்கப்பட்டன."}