text
stringlengths 0
170k
|
---|
கருத்து வேறுபாடு காரணமா, என் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. |
விழாவில் முதல்வர் பழனிசாமிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. |
ஜூலை மாதம் பூர்த்தி செய்து கொடுத்ததற்கு பிறகு எங்களுக்கு நேற்று தான் வீடு தேடி ஆதார் அடையாள அட்டை வந்து சேர்ந்ததும்மா. |
இந்தியா பதிலளிக்கவில்லை |
உலக அளவிலும் நாம் அனைவரும் மனித இனம். நமது மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு என்ன செய்ய வேண்டும்? என்ற பரந்த மனப்பான்மை இல்லாததன் காரணமாகவே நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினைகளும், போர்களும் ஏற்படுகின்றன. உலக அளவிலான தலைவர்களும் நாம் அனைவரும் மனிதர்களே என்ற ஒற்றை எண்ணத்தில் அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்களாக இருந்தால், உலக நாடுகளில் பஞ்சம், பட்டினியால் மக்கள் சாகும் நிலை வரவே வராது ‘அன்பே சிவம்‘ என்கிறார்கள். எனவே, ஒருவருக்கு ஒருவர் தூய்மையான அன்பை மட்டும் செலுத்தினாலே மனிதம் என்ற உன்னதமான பூ மணம் வீச ஆரம்பிக்கும். |
எவரும் வண்ணை ஆனந்தனையும் அவரின் திமுக வையும் கணக்கெடுக்கவில்லை. . யாழ். நகரில் உள்ள வெலிங்டன்,வின்சர், றீகல் என்ற பிரிட்டிஸ் தளபதிகள், ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் எப்படி சினிமாத் தியேட்டருக்கு சூடினார்கள். |
தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவனைக் கற்றோர் கூடி இருக்கும் அவையில் முந்தியிருக்குமாறு கல்வியில் வல்லனாக்குதல். |
இதனைப் பயன்படுத்த, இணைய இணைப்பு ஒழுங்கான வேகத்தில் இருக்க வேண்டும். |
திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர் ஏரியாவில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர் பெயர் ஓரளவுக்கு உள்ளது. இவர் தேவர் ஓட்டுக்களை பிரிக்கும் பட்சத்தில் தி.மு.க எளிதில் வெல்லும். அப்படி நடக்காவிட்டால் அ.தி.மு.க வெல்லும். |
மனசுத்தம் பேண வேண்டும். |
தமது குடியிருப்புக்கு செல்ல குறித்த டாக்ஸியில் ஏறிய அவரை, அந்த ஓட்டுனர் அருகாமையில் உள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று, காரின் பின்னிருக்கையில் வைத்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.உதவி கேட்டு கூச்சலிட்ட மாணவியை தாக்கி கொலை செய்து விடுவதாகவும் அந்த டாக்ஸி ஓடுனர் மிரட்டியுள்ளார். |
சிரிப்புடன் “வர்ணிக்க இயற்கை இருக்கணுமில்லியா? |
அந்த வகையில், ஒரு வியட்நாம் படம் என்னை மிகவும் பாதித்தது. |
அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை. |
2016 ஆம் ஆண்டு இறுதியில் ஒரு மருத்துவர் கொண்டு இயங்கி வந்த இம்மருத்துவமனையில் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) உடைய தொடர் முயற்சியின் பயனாக, ஆறு மருத்துவர்கள் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். |
உடல் மற்றும் மனம் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கும். |
இவர் கபாலி படத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.இதில் இவர் நடித்த பில்லா படத்தை பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது, இதில் ‘அஜித் சார் தங்கமான மனிதர், ஒரு முறை படப்பிடிப்பில் எனக்கு அடிப்பட்டு இருந்தது, அப்போது யாரும் அதை கவணிக்கவில்லை, அஜித் அதை கவணித்து முதலில் ரெஸ்ட் எடுங்க’ என்றார். அவர் படப்பிடிப்பில் எல்லோரையும் பார்த்துக்கொள்ளும் விதம் மிகவும் பிடிக்கும். |
கடந்த ஆண்டு மட்டும் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு மாட்டிறைச்சியை சீனா இறக்குமதி செய்திருப்பது கண்டு அமெரிக்கா அகம் மகிழ்ந்து போனது. |
போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது." |
தேர்வு மைய வளாகத்துக்கு செல்போன் எடுத்து வருதல் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குற்றமாக கருதப்படும். அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும். |
இதையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தில் இரு அணிகளும் நாளை இணைய முடிவு செய்துள்ளனர். |
ஒவ்வொரு ஆண்டும் கறிக்கோழி உற்பத்தி 15 விழுக்காடுகள் அளவிற்கு அதிகரிக்கிறது. |
முரட்டுக் காளையை தழுவி இருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும், வானத்தைப்போல, ஆனந்தம் போன்ற 'குடும்ப'திரைச் சித்திரங்களையும் அல்லவா அளவாகக் குழைத்திருக்கிறார்கள். |
உள்நாட்டு, வெளிநாட்டு இராணுவத்தினர், புத்திஜீவிகளின் பங்களிப்புடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். |
இன்னைக்கும் இவர் மக்களைக் காப்பாத்திக்கிட்டு இருக்காரு. |
மாகாண மட்டத்திலும் தங்களது பிள்ளைகள் வெற்றிப்பெற வேண்டும் என்பதில் இப்பொழுதே மாணவர்கள் பெரும் ஆர்வத்தோடு காணப்படுகின்றனர் |
திரு. சிதம்பரம் வாக்காளர்களைக் கவர்வதற்காகப் பல சலுகைகளை பட்ஜெட்டில் அறிவித்தார் என்றும், திரு. ஜெட்லி தொழிற்துறையினரில் இருந்து தனிநபர் வரை எல்லோருக்கும் "ஏதோ ஒன்றை" அறிவித்தார் என்று சொல்லுபோதே இதில் உள்ள உண்மை புலபடுகின்றது. மக்களின் நலமே மகேசனின் நலம் என்பதை இந்த இருவரில் யார் நிருபித்து இருகின்றார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். ஒப்பிட்டமைக்கு நன்றிகள். |
மெல்லச் சூழ்ந்து தழுவி நெளிந்த இன்னிசையால் அவன் உடல் இனிதாகத் தளர்ந்தது. |
இதில் வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலுவும் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். |
பொரித்த உணவுகள், உப்பு அதிகமாக இருக்கிற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். |
நீங்கள் குறிப்பிட்டது போல் “எழுத்தாளனின் இண்டெலச்சுவல் ப்ராபர்ட்டி சமூகத்துக்கே சொந்தம் குடும்பத்துக்கு அல்ல” ஏனென்றால் அவன் உயிரை பணயம் வைத்து எழுதியது சமூகத்திற்காகத் தானே. |
இது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
பெண்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால், கீழே கூறப்பட்டுள்ள எளிய முறைகளின் படி எதிராளிகளை தாக்குவதன் மூலம் தங்களை பாதுகாத்த கொள்ள முடியும். |
2.50 கோடி வை நிதியுதவி வழங்கப்படவுள்ளது. |
இந்த அபாயகரமான ஆட்சியிடமிருந்து மக்களை நாம் காப்பாற்றியாக வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைய வேண்டியது முக்கியம். அதற்கான பணிகளை காங்கிரஸ் மேற்கொள்ளும். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எடுக்கும் முயற்சிகளுக்கு நான் துணை நிற்பேன் என்றார் சோனியா காந்தி. |
இந்த ரசத்தில் மிளகு, தக்காளி சேர்ப்பதில்லை. |
27: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். |
இவற்றுக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். |
“எங்கள் பெரியதந்தையின் வருகையென இதை எண்ணுகிறோம்” என்றான் நகுலன். |
2008 இல் ஆத்மன் றவியின் ‘கலையரங்கம்’ நிகழ்ச்சியில் நேரடி ஒலிபரப்பில் பதிவுசெய்யப்பட்டது. . “அகதியில்லை அகதியில்லை என்று சொல்லுங்கள்! |
எந்த ஒரு பிரச்னை நிவர்த்தி ஆவதற்கும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்து பரிகார ஹோமம் செய்து பலன் பெறுகிறார்கள். |
சிறுவர்கள் உள்ளடங்கலாக பெருமளவு மக்கள் கூடியிருந்து பார்த்துக் கொண்டிருக்க குறிப்பிட்ட நபரை மாடிக் கட்டடத்தின் கூரைப் பகுதியில் தீவிரவாதிகள் பற்றிப் பிடித்தவாறு நிற்பதையும் தொடர்ந்து அந்த நபர் மாடியிலிருந்து தீவிரவாதிகளால் தள்ளிவிடப்படுவதையும் அந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. |
தொடர்ந்து கோல்வாக்கரின் Bunch of Thought என்ற நூலின் சாரமே சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அலசல்கள். கோல்வாக்கரின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன என்ற ஆவணமும் இங்கே சுப்ரமணியன் சுவாமிக்குப் பயன்பட்டிருக்கிறது. |
கதை அப்பா தன் சின்ன பையனோடு படுத்திருந்த பாய் காலையில் பார்த்தால் நனைந்திருக்கும், பையனுக்கு என்ன சிகித்சை செய்தும் இது தொடர்கிறது. |
தேர்வில் பங்குபெறும் அனைவருக்கும் காந்தியின் சரித்திரம் தொடர்பான புத்தகத்தை வழங்குகிறோம். |
பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்டுகள் அடித்தனர். |
ஆனால் பலர் அதை உணருவதில்லை. பாதிப்புகள் தொடர்ந்து விடுவதால் பக்தர்கள், இறைப்பணியாளர்கள் பலர் நெடுகச்சென்று அநீதிக்குள் சிக்கிவிடுகின்றனர். பின்னர் அதிலிருந்து மீளமுடியாமல் போய்விடுவதால், அநியாய சம்பாத்தியம், மனதளவிலான இச்சைகள் ஆகியவற்றை தனக்குத்தானே நியாயப்படுத்தும் நிலைக்கு அவர்கள் போய்விடுகிறார்கள். |
பாடலாசிரியர் குறிப்பிடுகையில் 'இது எமதுகடமை,கலைக்கும் எமதுதமிழுக்கும்,அதன் வழிபாட்டுமரபுகளுக்கும் தொடர்பு இருக்கின்றது,அவைஅன்றுஆலயங்களைசுற்றியேவளர்ச்சியடைந்தன. அதனால்தான் தமிழும் சமயமும் இன்றும் உலகில் முதனிலைவகிக்கின்றது. அவைஅத்தோடேமுடிவடையவிடாதுஎம்மால் எது இயலுமோஅந்த இயலுமையயை இருக்கின்றவளங்களைக் கொண்டுஅந்தக் கைங்கரியங்களைசெவ்வனேசெய்யஅனைவரும் சங்கற்பம் கொள்ளவேண்டும். அதற்கு இவ்வாறானபேராலயங்கள் துணைபோவதனையிட்டுமகிழ்ச்சியடைகின்றேன்'எனதனதுஏற்புரையில் குறிப்பிட்டமைசிறப்புக்குரியதாகும். |
அவ்வாறு காட்டப்பட்ட மருத்துவத்தின் வாயிலாக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் இருக்கவே செய்கின்றன. |
செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் மூவர் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Three teenage students drown lake while taking) கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் என்.எஸ்.எஸ் முகாமிற்காக பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவுக்கு ... |
End of preview. Expand
in Dataset Viewer.
YAML Metadata
Warning:
The task_categories "conditional-text-generation" is not in the official list: text-classification, token-classification, table-question-answering, question-answering, zero-shot-classification, translation, summarization, feature-extraction, text-generation, text2text-generation, fill-mask, sentence-similarity, text-to-speech, text-to-audio, automatic-speech-recognition, audio-to-audio, audio-classification, voice-activity-detection, depth-estimation, image-classification, object-detection, image-segmentation, text-to-image, image-to-text, image-to-image, image-to-video, unconditional-image-generation, video-classification, reinforcement-learning, robotics, tabular-classification, tabular-regression, tabular-to-text, table-to-text, multiple-choice, text-retrieval, time-series-forecasting, text-to-video, image-text-to-text, visual-question-answering, document-question-answering, zero-shot-image-classification, graph-ml, mask-generation, zero-shot-object-detection, text-to-3d, image-to-3d, image-feature-extraction, other
YAML Metadata
Warning:
The task_ids "conditional-text-generation-other-next-word-prediction" is not in the official list: acceptability-classification, entity-linking-classification, fact-checking, intent-classification, language-identification, multi-class-classification, multi-label-classification, multi-input-text-classification, natural-language-inference, semantic-similarity-classification, sentiment-classification, topic-classification, semantic-similarity-scoring, sentiment-scoring, sentiment-analysis, hate-speech-detection, text-scoring, named-entity-recognition, part-of-speech, parsing, lemmatization, word-sense-disambiguation, coreference-resolution, extractive-qa, open-domain-qa, closed-domain-qa, news-articles-summarization, news-articles-headline-generation, dialogue-modeling, dialogue-generation, conversational, language-modeling, text-simplification, explanation-generation, abstractive-qa, open-domain-abstractive-qa, closed-domain-qa, open-book-qa, closed-book-qa, slot-filling, masked-language-modeling, keyword-spotting, speaker-identification, audio-intent-classification, audio-emotion-recognition, audio-language-identification, multi-label-image-classification, multi-class-image-classification, face-detection, vehicle-detection, instance-segmentation, semantic-segmentation, panoptic-segmentation, image-captioning, image-inpainting, image-colorization, super-resolution, grasping, task-planning, tabular-multi-class-classification, tabular-multi-label-classification, tabular-single-column-regression, rdf-to-text, multiple-choice-qa, multiple-choice-coreference-resolution, document-retrieval, utterance-retrieval, entity-linking-retrieval, fact-checking-retrieval, univariate-time-series-forecasting, multivariate-time-series-forecasting, visual-question-answering, document-question-answering
Dataset Card for [Dataset Name]
Dataset Summary
[More Information Needed]
Supported Tasks and Leaderboards
[More Information Needed]
Languages
[More Information Needed]
Dataset Structure
Data Instances
[More Information Needed]
Data Fields
[More Information Needed]
Data Splits
[More Information Needed]
Licensing information
Academic Free License v1.2.
- Downloads last month
- 259